அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2, 2ஏ தேர்வு OMR (Optical Mark Recognition) ஷீட் முறையில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. குரூப் 2, மற்றும் 2ஏ தேர்வு கணினி வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 38 இடங்களில் தேர்வு மையங்களை அமைத்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.