மகளிர் உரிமைத் தொகை - ரூ.1000 வந்ததா?

18149பார்த்தது
மகளிர் உரிமைத் தொகை - ரூ.1000 வந்ததா?
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் இந்த மாதத்திற்கான தவணை பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் தமிழக மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மாதம்தோறும் 15ஆம் தேதி இந்த திட்டத்திற்கான ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த பணம் முறையாக உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா? என பொதுமக்கள் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி