மேலாடையின்றி குளிக்க பெண்களுக்கு அனுமதி

22814பார்த்தது
மேலாடையின்றி குளிக்க பெண்களுக்கு அனுமதி
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பொது நீச்சல் குளங்களில் ஆண்களை போலவே, பெண்களும் மேலாடை இல்லாமல் குளிகிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, அப்பெண், ஆண்களுக்கு ஒரு நீதி, தங்களுக்கு ஒரு நீதியா என முறையிட்டதை அடுத்து நகர நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி