உலக செரிமான ஆரோக்கிய தினம்

83பார்த்தது
உலக செரிமான ஆரோக்கிய தினம்
ஒவ்வொரு ஆண்டும் மே 29ஆம் தேதி உலக செரிமான ஆரோக்கிய தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடலின் இரண்டாவது மூளை என செரிமான அமைப்பு அழைக்கப்படும் நிலையில் அது குறித்தும் செரிமான கோளாறுகள் குறித்தும் விழிப்புணர்வை அதிகரிக்கவும் இரைப்பை குடல் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவத்தை அதிகரிப்பதே இந்த உலக செரிமான தினத்தின் முக்கிய நோக்கமாகும். மனித உடலின் மிகப்பெரிய நோய் எதிர்ப்பு உறுப்பின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.

தொடர்புடைய செய்தி