“ஆளுநர் ரவி கல்வியாளர் இல்லை” - டிகேஎஸ் இளங்கோவன் சாடல்

82பார்த்தது
“ஆளுநர் ரவி கல்வியாளர் இல்லை” - டிகேஎஸ் இளங்கோவன் சாடல்
“தமிழ்நாட்டைப் போன்று விடுதலைப் போராட்ட வீரர்களை உயர்த்திப் பிடித்த மாநிலம் எங்கும் கிடையாது. இங்குள்ள ஆளுநர் ஆர். என். ரவி இங்குள்ள படித்த மாணவர்களை மனுதர்ம மாணவர்களாக மாற்ற நினைக்கிறார்” என திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் சாடியுள்ளார். மேலும், “ஆளுநர் ஆர். என். ரவி ஒரு காவல் துறை அதிகாரி, கல்வியாளர் இல்லை. பல்கலைக்கழகத்திற்கு தலைவராக இருப்பவர் கல்வியாளராக இருக்க வேண்டும்” என விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி