இந்திய அணியுடன் இணைந்த ஹர்திக் பாண்டியா!

81பார்த்தது
இந்திய அணியுடன் இணைந்த ஹர்திக் பாண்டியா!
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 5-ம் தேதி ஆடவர் டி20 உலக கோப்பை தொடங்க உள்ளது. அயர்லாந்துக்கு எதிரான போட்டியையொட்டி இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இந்நிலையில், துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்திய அணியுடன் இணைந்துள்ளார். குடும்ப பிரச்சனையால் உலக கோப்பையில் கலந்து கொள்வாரா என கேள்வி எழுந்த நிலையில், ON NATIONAL DUTY என எக்ஸ் தளத்தில் ஹர்திக் பாண்டியா பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி