‘ராயன்’ படத்தின் அப்டேட் கொடுத்த தனுஷ்..

68பார்த்தது
‘ராயன்’ படத்தின் அப்டேட் கொடுத்த தனுஷ்..
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தனுஷ் தற்போது இயக்கி நடித்து வரும் ‘ராயன்’. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடிக்கிறார். இந்த படம் ஒரு கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ‘ராயன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில், தற்போது படம் குறித்த முக்கிய அப்டேட்டை தனுஷ் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ராயன் படடத்தின் பின்னணி இசை முடிந்தது. ஒரு புயல் வருகிறது” என ஏ.ஆர்.ரஹ்மானை டேக் செய்து பதிவு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி