மீண்டும் ஆஸ்கர் வெல்வாரா இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

60பார்த்தது
மீண்டும் ஆஸ்கர் வெல்வாரா இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
2025 ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல், பின்னணி இசை ஆகிய இரு பிரிவுகளுக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள 'ஆடுஜீவிதம்' படம் இடம்பெற்றுள்ளது. சிறந்த பாடல் பிரிவில் (மொத்தம் 89) 'ஆடுஜீவிதம்' படத்தின் ISTIGFAR, PUTHU MAZHA ஆகிய இரு பாடல்கள் இடம்பெற்றுளன. பின்னணி இசை பிரிவில் 146 படங்கள் உள்ளன. இதில் வாக்கெடுப்பு நடத்தி 15 பாடல்கள், 20 பின்னணி இசை அடுத்தக் கட்டத்திற்கு தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி