இந்திய பாடல்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்

71பார்த்தது
இந்திய பாடல்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், பள்ளி, கல்லூரிகளில் இந்திய பாடல்களுக்கு நடனமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கல்லூரிகளில் நடைபெறும் கேளிக்கை விழாக்கள் மற்றும் விளையாட்டு விழாக்களின் போது மாணவர்களும் ஆசிரியர்களும் இந்தியப் பாடல்களுக்கு நடனமாடுவது கண்டறிந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்தி பாடலுக்கு நடனமாடினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி