கடன் செயலிகள் மோசடி - எச்சரித்த போலீஸ்

78பார்த்தது
கடன் செயலிகள் மோசடி - எச்சரித்த போலீஸ்
சென்னை: கடன் செயலிகளால் ஏற்படும் மோசடிகள் குறித்து தமிழ்நாடு காவல் துறை எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. அதில், “முறையான சரிபார்ப்பு இல்லாமல் எளிதான மற்றும் உடனடி கடன்களை உறுதியளிக்கும் சலுகைகளை நம்பவேண்டாம். உங்கள் போனில் உள்ள தொடர்புகள், கேலரி, தொலைபேசி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற தேவையற்ற அனுமதிகளை வழங்குவதைத் தவிர்க்கவும். முக்கியமான தகவல்களை ஒருபோதும் ஆன்லைனில் பகிர வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி