புற்றுநோய் சிகிச்சை பெறும் நடிகர் ஹுசைனிக்கு ரூ.5 லட்சம் உதவி

85பார்த்தது
புற்றுநோய் சிகிச்சை பெறும் நடிகர் ஹுசைனிக்கு ரூ.5 லட்சம் உதவி
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ள நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி, தனக்கு உதவக்கோரி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்திய நிலையில், அதற்கான காசோலை அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ரத்த புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டதாக ஹுசைனி கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி