நவகிரங்களில் அசுர குருவான சுக்கிர பகவான் தற்போது மீன ராசியில் இருக்கிறார். நாளை தேதி இதே ராசியில் சுக்கிரன் மறைவு ஸ்தானத்திற்கு சென்று, பின்னர் மார்ச் 23ஆம் தேதி காலை 5.49 மணிக்கு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இதன் காரணமாக ரிஷபம், மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உறவுகள் வலுவடையும். நிதி நிலை மேம்படும்.