முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணையும் காளியம்மாள்?

64பார்த்தது
முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணையும் காளியம்மாள்?
நாகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் காளியம்மாள் நாளை திமுகவில் இணைவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாகை பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷை காளியம்மாள் சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது காளியம்மாள் தரப்பில் சில டிமாண்ட் வைத்துள்ளாராம். வரும் சட்டமன்ற தேர்தலில் நாகை தொகுதியில் வேட்பாளராக தன்னை நிறுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி