ஜோதிடப்படி சந்திரன், மார்ச் 05ஆம் தேதியன்று காலை 08:12 மணிக்கு ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். குருபகவான் ஏற்கனவே ரிஷப ராசியில் இருக்கிறார். குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இது அனைத்து ராசிகளிலும் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் மேஷம், கன்னி, கடகம் ஆகிய ராசிகள் நற்பலனை மட்டும் அனுபவிக்கப்போகின்றன. இதுவரை வாழ்வில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போகும். மேலும், இந்த ராசிகளுக்குப் பணம் கொட்டும்.