அரசு பஸ் மோதி தூக்கி வீசப்பட்ட காவலர் துடிதுடித்து பலி

83பார்த்தது
அரசு பஸ் மோதி தூக்கி வீசப்பட்ட காவலர் துடிதுடித்து பலி
திருச்சி: பைக் மீது அரசு பேருந்து மோதியதில் 25 அடி உயர பாலத்தின் கீழே விழுந்த ஆயுதப்படை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். நம்பர் ஒன் டோல்கேட் அருகே உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள வளைவில் சென்றபோது எதிரே வந்த அரசு விரைவு பேருந்து விவேக் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விவேக் 25 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி