வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய Blue Ghost

77பார்த்தது
வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய Blue Ghost
அமெரிக்காவைச் சேர்ந்த FireFly Aerospace நிறுவனம் Blue Ghost என்ற தனது லேண்டரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியது. ஜனவரி 15-ம் தேதி ஏவப்பட்ட Blue Ghost விண்கலம் 10 பேலோடுகளுடன் நிலவுக்கு சென்றுள்ளது. அங்கு 2 வாரங்கள் ஆய்வில் ஈடுபடவுள்ளது. மேலும் நிலவை அழகாக படம்பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் வணிக நிறுவனம் என நாசா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி