கூல் சுரேஷ் கட்சியில் இணையும் காளியம்மாள்?

77பார்த்தது
கூல் சுரேஷ் கட்சியில் இணையும் காளியம்மாள்?
நாதகவில் இருந்து விலகியுள்ள காளியம்மாள், சிஎஸ்கே கட்சியில் இணைய வந்தால் சிகப்பு கம்பளம் தயாராக இருக்கும் என்று நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "எங்கள் கட்சியில் காளியம்மாள் இணைய கூடாதா? அமெரிக்கா டிரம்ப் வந்தாலும் சிகப்பு கம்பளம் தயாராக இருக்கும். காளியம்மாள் எங்கள் கட்சியில் இணைய வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக வாங்கள் உங்களுக்காக உழைப்பதற்காக காத்துக் கொண்டிருப்பது தான் கூல் சுரேஷ் கட்சி" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி