'சட்டசபைத் தேர்தலுக்காவது இபிஎஸ் வருவாரா?' - எ.வ.வேலு கிண்டல்

81பார்த்தது
'சட்டசபைத் தேர்தலுக்காவது இபிஎஸ் வருவாரா?' - எ.வ.வேலு கிண்டல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடப்போவது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், “10 தேர்தல்களில் தோற்றதால் மீண்டும் தோல்வி ஏற்படாமல் இருக்க இபிஎஸ் புறக்கணிக்கிறார். சட்டசபைத் தேர்தலுக்காவது இபிஎஸ் வருவாரா?. இது இபிஎஸ், தலைமை அசிங்கப்படக் கூடாது என்பதற்கான ஏற்பாடு” என கிண்டலித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணித்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி