5 தென்னிந்திய மாநிலங்களும் ஏன் முக்கியம் தெரியுமா?

64பார்த்தது
இந்தியாவின் மக்கள் தொகையில் 20% மக்கள் தொகை தென்னிந்தியாவில் வசிக்கின்றனர். தென்னிந்திய மாநிலங்கள் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு 30% பங்களிப்பை கொடுக்கின்றன. ஆந்திர பிரதேசம் 4.7%, தெலுங்கானா 4.9%, கர்நாடகா 8.2%, கேரளா 3.8%, தமிழ்நாடு 8.8% பங்களிப்பை கொடுக்கின்றன. இதன் காரணமாகவே பொருளாதார வளர்ச்சியில் இந்தியா இத்தகைய மேம்பட்ட நிலையை அடைந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு அதிக பங்களிப்பை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி