"எங்களுக்கு நிதி வேண்டாம், நீதி தான் வேண்டும்"

75பார்த்தது
"எங்களுக்கு நிதி வேண்டாம், நீதி தான் வேண்டும்"
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தை லியா லட்சுமியின் தாய், "சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த நிதி எங்களுக்கு வேண்டாம், நீதி தான் வேண்டும் என கூறியுள்ளார். மேலும், குழந்தை செப்டிக் டேங்கில் விழவில்லை, மரணத்தில் சந்தேகம் உள்ளது. முதலில் எங்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? செப்டிக் டேங்கில் விழுந்த குழந்தையின் மேல் பிளீச்சிங் பவுடர் வாசனை எப்படி வரும்? சிபிஐ விசாரணை கோரி மேல்முறையீடு செய்வோம்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி