கடல் நண்டுகளின் சுவையை மிஞ்சும் பழவேற்காடு நண்டுகள்

84பார்த்தது
பழவேற்காடு இந்தியாவின் 2-வது பெரிய உப்பு நீர் ஏரியாகும். இது சுமார் 10,000 மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இங்கு கிடைக்கும் மீன்கள், இறால்கள், நண்டுகளுக்கென தனி மவுசு உண்டு. குறிப்பாக இந்த ஏரியில் வளரும் நண்டுகள் தனிச்சுவையுடன் விளங்குகின்றன. ஒரு கிலோ நண்டு ரூ.400 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது. இந்த நண்டை வாங்கி மிளகுடன் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் நாள்பட்ட சளி குறையும். பழவேற்காடு சென்றால் நண்டு வாங்கி வர மறவாதீர்கள்.

தொடர்புடைய செய்தி