சாதம் உதிரியாக வர.. இந்த ஜூஸ் ஒரு ஸ்பூன் விடுங்க போதும்

62பார்த்தது
சாதம் உதிரியாக வர.. இந்த ஜூஸ் ஒரு ஸ்பூன் விடுங்க போதும்
பலருக்கும் சாதம் உதிரி உதிரியாக இருந்தால் பிடிக்கும். புளி சாதம், லெமன் சாதம் போன்ற சாதங்களுக்கு உதிரி உதிரியாக சாதம் வடித்தால் நன்றாக இருக்கும். சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்வது அல்லது குழைந்து விடுவதை தவிர்ப்பதற்கு ஒரு ஸ்பூன் லெமன் சாறை பிழிந்து சேர்க்கவும் அல்லது ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம். நீண்ட நேரம் வேக வைக்காமல் ஐந்து நிமிடங்களுக்கு முன்கூட்டியே எடுத்து விட்டால் சாதம் உதிரி உதிரியாக வரும்.

தொடர்புடைய செய்தி