டாஸ்மாக் கடைகளில் QR கோடு மூலம் விற்பனை

52பார்த்தது
டாஸ்மாக் கடைகளில் QR கோடு மூலம் விற்பனை
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்வதை தடுக்க மார்ச் மாதம் முதல் QR கோடு மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யும் முறை அறிமுகம் செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. அதிக விலைக்கு மது விற்பனை செய்வதற்கான முகாந்திரம் இருந்தால் மட்டுமே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் அனைத்து ஊழியர்களையும் சஸ்பெண்ட் செய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி