டிரம்ப் நிர்வாகத்துடனான வர்த்தகப் போரை தவிர்க்கும் வகையில் அந்நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் அனைத்து இந்தியர்களையும் கண்டறிந்து நாடு கடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா தனது இந்த ஒத்துழைப்புக்கு ஈடாக, இந்தியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய பயன்படுத்தும் சட்டப்பூர்வ குடியேற்ற வழிகளை டிரம்ப் நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புவதாக Bloomberg நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.