"கடைசி மூச்சு வரை நாட்டுக்காக விளையாட ஆசை"

80பார்த்தது
"கடைசி மூச்சு வரை நாட்டுக்காக விளையாட ஆசை"
“நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற பசி எப்போதும் நிற்கக்கூடாது என்று நான் கருதுகிறேன். அந்த பசி உங்களிடம் இருக்கும் வரை எவ்வளவு முறை காயங்கள் சந்தித்தாலும் உங்களால் மீண்டும் போராடி வர முடியும். எவ்வளவு போட்டிகள் விளையாடினாலும் அது எனக்கு குறைவானதாகவே தோன்றுகிறது. என்னுடைய கடைசி மூச்சு வரை இந்தியாவுக்காக விளையாட நான் விரும்புகிறேன்" என இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி