ஒரு ரூபாய் வரதட்சணை வாங்கிய நீரஜ் சோப்ரா

77பார்த்தது
ஒரு ரூபாய் வரதட்சணை வாங்கிய நீரஜ் சோப்ரா
ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கும், ஹரியானாவை சேர்ந்த ஹிமானி மோருக்கும் கடந்த 16ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், நீரஜ் வாங்கிய வரதட்சணை தற்போது பேசுபொருளாகியுள்ளது. வெறும் ரூ.1 மட்டும் வரதட்சணையாக பெற்றுக்கொண்டு நீரஜ், தங்கள் மகளை திருமணம் செய்துகொண்டதாக மணப்பெண் ஹிமானியின் தந்தை சந்திரம் மோர் தெரிவித்துள்ளார். உடை உள்ளிட்ட எந்த பொருளும் வேண்டாமென சொல்லிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி