இந்தியாவில் காய்கறிகளின் விலை தீடீர் அதிகரிப்பு ஏன்?

50பார்த்தது
இந்தியாவில் காய்கறிகளின் விலை தீடீர் அதிகரிப்பு ஏன்?
இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளின் விலை திடீரேன அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மழை தான். மழைக்காலங்களில் காய்கறி விலைகள் அதிகரிப்பது வழக்கம். காய்கறிகளை அறுவடை செய்வதில் தாமதம், பயிர்கள் மழையில் நனைந்து சேதம், போக்குவரத்தின் போது காய்கள் அழுகி வீணாவது போன்ற பல காரணிகள் விலை உயர்வுக்கு காரணமாக அமைகிறது. இந்தியாவில் காய்கறிகளின் விலையேற்றம் காரணமாக பலர் காய்கறிகள் இல்லாமல் உணவு சமைத்து வருவதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி