ஏன் தியானம் செய்ய வேண்டும்? மருத்துவர் சொல்றத கேளுங்க.!

76பார்த்தது
இன்று (மே 21) உலகமெங்கிலும் உள்ள மக்கள் தியான தினத்தை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இந்திய மக்கள் தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். மன அழுத்தம் நிறைந்த உலகமாக மாறிவிட்ட சூழ்நிலையில் தியானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். தியானம் செய்வதால் வாழ்க்கை தரம் மேம்படுவதோடு மன அழுத்தம், இருதய பிரச்சனைகள் போன்ற நோய்களும் கட்டுக்குள் வருகிறது. இந்த நிலையில் பிராண சிகிச்சையாளராக இருக்கும் மருத்துவர் ஜெனிபர் தியானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கியுள்ளார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி