“பூரி ஜெகன்நாதரே மோடியின் பக்தர் தான்” - சர்ச்சை கருத்து

83பார்த்தது
“பூரி ஜெகன்நாதரே மோடியின் பக்தர் தான்” - சர்ச்சை கருத்து
பூரி தொகுதியில் 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளரான சம்பித் பத்ரா, தற்போது சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார். மோடியே பூரி ஜெகன்நாதரின் பக்தர் என கூறுவதற்கு பதிலாக, பூரி ஜெகன்நாதரே மோடியின் பக்தர் தான் என தவறுதலாக கூறினார். அவரின் இந்த கருத்து மிகப்பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில், தான் தவறுதலாக பேசி விட்டதாக மன்னிப்புக் கோரினார். அதற்காக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி