ஆம்னி பேருந்துகளை தடையை மீறி இயக்கப் போவதில்லை..!

83பார்த்தது
ஆம்னி பேருந்துகளை தடையை மீறி இயக்கப் போவதில்லை..!
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து 547 வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது என்றும், தடையை மீறி வெளிமாநில பதிவெண் கொண்டஆம்னி பேருந்துகளை இயக்கும் திட்டம் இல்லை என்றும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஒரு பேருந்தை பதிவு செய்வதற்கே ஒரு மாத கால அவகாசம் எடுப்பதால், மறு பதிவு செய்ய அரசு சிறப்பு முகாம் அமைத்து விரைவாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி