ஆம்னி பேருந்துகள் விதிமீறலால் அரசுக்கு பல கோடிகள் இழப்பு

68பார்த்தது
ஆம்னி பேருந்துகள் விதிமீறலால் அரசுக்கு பல கோடிகள் இழப்பு
வெளிமாநில பதிவெண் கொண்ட 547 பேருந்துகள் இன்று (ஜூன் 18) முதல் இயங்காது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அதை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது தொடர்பில் தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகளால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.34.56 கோடி இழப்பு ஏற்படுகிறது, சட்டத்திற்குப் புறம்பாக இயக்கப்படும் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி