தமிழகத்தில் அரசு வேலை.. உடனே விண்ணப்பிங்க

11750பார்த்தது
தமிழகத்தில் அரசு வேலை.. உடனே விண்ணப்பிங்க
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது Field Assistant, Data Entry Person பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: TANUVAS
பணியின் பெயர்: Field Assistant, Data Entry Person
பணியிடங்கள்: 5
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.05.2024
விண்ணப்பிக்கும் முறை: Walk in
கல்வி தகுதி: 12ம் வகுப்பு / BA, B.Sc, B.Com தேர்ச்சி
வயது வரம்பு: 18 - 35 வயது வரை
சம்பளம்: ரூ.15,000/-

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://docs.google.com/document/d/1xf4_T9REhfyfSlifzDxi-cJBXTgy5YxS/edit

தொடர்புடைய செய்தி