அமைச்சருக்கு நன்றி கூறிய ’தவாக’ வேல்முருகன்

74பார்த்தது
அமைச்சருக்கு நன்றி கூறிய ’தவாக’ வேல்முருகன்
திமுக கூட்டணியில் தவாக தலைவர் வேல்முருகன் தொடருவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "எனது கோரிக்கையான பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்று அந்த அறிவிப்பிற்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களை சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி