அதிக தொற்று நோய்கள் சீனாவில் உருவாவது ஏன்?

84பார்த்தது
அதிக தொற்று நோய்கள் சீனாவில் உருவாவது ஏன்?
உலகில் எந்த தொற்று நோய்கள் ஏற்பட்டாலும் அது முதலில் சீனாவில் தான் உருவாகிறது. இதற்கு முக்கிய காரணம் அங்கு இருக்கும் மக்கள் தொகை தான். இதன் காரணமாக நோய் கிருமிகள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வேகமாக பரவுகிறது. குறிப்பாக நகரங்களில் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளது. இது கிருமிகளை வேகமாக பரவுவதற்கு அனுமதிக்கிறது. மேலும் சீனாவில் உள்ள இறைச்சி சந்தைகள், அங்கு விற்கப்படும் பலவிதமான இறைச்சிகள் காரணமாகவும் வைரஸ் கிருமிகள் பரவுகின்றன.

தொடர்புடைய செய்தி