குழந்தைகளை அதிகம் கவர்ந்த ‘முபாசா'முபாசா தி லயன் கிங்’கிங்' படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான ‘லயன் கிங்’'லயன் கிங்' படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது இதன் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் OTT ரிலீஸ் தேதியை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வருகிற 26-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார்-ல் இந்த படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.