CSK vs MI: ரூ.1.23 லட்சத்திற்கு விற்கப்படும் டிக்கெட்

62பார்த்தது
CSK vs MI: ரூ.1.23 லட்சத்திற்கு விற்கப்படும் டிக்கெட்
சென்னையில் மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான அதிகாரபூர்வ டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே, மறுவிற்பனை தளத்தில் ரூ. 1.23 லட்சம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. ஐபிஎல் 2025 தொடர் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியின் முதல் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு ராயம் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்தி