தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த திட்டம்

71பார்த்தது
தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த திட்டம்
மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் டெண்டர் கோரியது. ஒரு மாதத்தில் டெண்டர் நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டு, விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 2026ஆம் ஆண்டுக்குள் இந்த புதிய ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி