“தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தவுடன் தமிழில் பேசுவோம்” - மத்திய அமைச்சர்

50பார்த்தது
“தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தவுடன் தமிழில் பேசுவோம்” - மத்திய அமைச்சர்
நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தவுடன் நாங்கள் தமிழில் பேசுவோம் என்றார். மேலும் அவர், “கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துஸ்ஸமத் சமதானி, எவ்வளவு நன்றாக இந்தி பேசினார். ஆகவே இந்தியில் பேசுவதால் யாரும் சிறியவர்களாகவோ அல்லது பெரியவர்களாகவோ மாறப்போவது இல்லை" என்றார்.

தொடர்புடைய செய்தி