பிசிசிஐ-யின் அங்கமாக ஐசிசி செயல்படுகிறது

50பார்த்தது
பிசிசிஐ-யின் அங்கமாக ஐசிசி செயல்படுகிறது
இந்தியா நோ பால்கள், வைடுகள் இருக்கக் கூடாது என்று சொன்னால், அதற்கும் ICC மாற்று ஏற்பாடு செய்யும் என WI முன்னாள் வீரர் ஆண்டி ராபர்ட்ஸ் விமர்சித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒரு அங்கம் போல் ICC செயல்படுவதாகவும், IND விரும்பும் இடத்தில் போட்டிகளில் விளையாடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வருவாய் வருகிறது என்பதற்காக IND-க்கு சாதகமாக ICC செயல்படக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி