வயதான ஆண்கள் இளம் பெண்களை விரும்புவது ஏன்?

84பார்த்தது
வயதான ஆண்கள் இளம் பெண்களை விரும்புவது ஏன்?
வயதான ஆண்கள் ஏன் இளம் பெண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள் தெரியுமா? இளம் பெண்களின் அதிக சுறுசுறுப்பு, உடல் கவர்ச்சி ஆகியவை வயதான ஆண்களை கவர்ந்திழுக்கிறது. இது அவர்களின் தற்போதைய வாழ்க்கைத் துணையிடம் இருக்காது. மனைவிக்கு வயது குறைவாக இருப்பது அவர்களுக்கு பெருமையாக தெரியும். கலாசார மாற்றங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். பெரிய வயது இடைவெளி இருந்தாலும், ஒரே மாதிரியான ஆர்வம், ஆளுமை போன்றவை ஒருவரையொருவர் ஈர்க்கிறது.

தொடர்புடைய செய்தி