குளிர்காலத்தில் காது வலி ஏற்படுவது ஏன்?

76பார்த்தது
குளிர்காலத்தில் காது வலி ஏற்படுவது ஏன்?
மூக்கையும் காதையும் இணைக்கும் ஒரு குழாய் காரணமாகவே குளிர்காலத்தில் காதுகளில் வலி ஏற்படுகிறது. யூஸ்டேஷியன் குழாய் (Eustachian Tube) என்று அழைக்கப்படும் இந்தக் குழாய், குளிர் காலத்தின் போது மூக்கின் வழியாக உடலுக்குள் நுழையும் வறண்ட குளிர் காற்றின் காரணமாக மூடிக்கொள்கிறது. இந்தக் குழாய் மூடுவதன் விளைவாக, காது சவ்வுகள் இழுக்கப்பட்டு காது வலி ஏற்படுகிறது. இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி