ஓடும் பைக்கில் பற்றி எரிந்த தீ.. உயிர் தப்பிய ஓட்டுநர்

85பார்த்தது
ஓடும் பைக்கில் பற்றி எரிந்த தீ.. உயிர் தப்பிய ஓட்டுநர்
சென்னை புறநகர் பகுதியான அனகாபுத்தூரில் சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தில் திடீரென புகை கிளம்பியுள்ளது. இதனைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு, இறங்கி ஓடிவிட்டார். பின்னர். அந்த வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி