மீனவர்கள் மீது தாக்குதல் - கடற்கொள்ளையர்கள் வெறியாட்டம்

51பார்த்தது
மீனவர்கள் மீது தாக்குதல் - கடற்கொள்ளையர்கள் வெறியாட்டம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரைப் பகுதியான கோடியக்கரை அருகே ஆழ்கடலில் வேதாரண்யம் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்குவந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்களை அரிவாளால் வெட்டி, தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், 300 கிலோ எடை கொண்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், ராஜ்குமார், நாகலிங்கம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி