ஈரோடு மாவட்டம் காங்கேயம் மெயின் ரோடு அவல்பூந்துறை ராட்டை சுற்றி பாளையத்தில் அமைந்துள்ள கோயிலில் பைரவர் மேற்கு பார்த்து அமர்ந்திருப்பது தனிச்சிறப்பு. இதுவரை உலகிலேயே எங்கும் இல்லாதவாறு அறுபத்து நான்கு பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது 39 அடி கால பைரவர் சிலை மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை ’யூனிக் புக் ஆஃப் வேல்ட் ரெக்கார்ட்ஸ்’ எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.