101 அடி சிக்கன் டீக்கா செய்து உலக சாதனை

54பார்த்தது
101 அடி சிக்கன் டீக்கா செய்து உலக சாதனை
அன்னம்மாள் இன்ஸ்டியூட் மானவர்கள் திருவண்ணாமலையில் இணைந்து உலகின் மிக நீளமான 101 அடி சிக்கன் டீக்கா செய்து உலக சாதனை படைத்துள்ளனர். இந்தநிகழ்வில் அன்னம்மாள் நிறுவனத்தின் நிறுவனர் எடிசன் அமல்ராஜ், கலாம் உலக சாதனை பதிவு நிறுவன நிறுவனர் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய ஐந்து மாவட்ட அன்னம்மாள் கல்லூரி மாணவர்கள் இணைந்து உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி