ஜெய்ப்பூர் விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

63பார்த்தது
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேற்று (டிச., 20) அதிகாலை ஒரு ரசாயன லாரி மீது மற்ற லாரிகள் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் தற்போது பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல் பங்க் அருகே நின்ற சிஎன்ஜி நிரம்பிய டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி வந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட 300 மீட்டர் சுற்றளவில் பல வாகனங்கள், கட்டிடங்கள் நாசமாகின.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி