மரண தண்டனைக்கு பின் பேனாவை உடைப்பது ஏன்?

82பார்த்தது
மரண தண்டனைக்கு பின் பேனாவை உடைப்பது ஏன்?
மரண தண்டனை விதித்த பின் பேனா முனையை உடைக்கும் வழக்கம் இந்திய நீதிபதிகளிடேயே காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த பாரம்பரியம் முகலாயர்கள் காலத்தில் தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சியிலும் தொடர்ந்தது. பேனா முனையை உடைப்பது கடுமையான தண்டனை வழங்கிய நீதிபதியின் கனமான இதயத்தை குறிக்கும் அடையாளமாகும். ஒரு உயிரைப் பறிக்கும் அளவிற்கு கடுமையான தண்டனையை கொடுத்த அந்த பேனாவை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்பதற்காகவும் உடைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி