இந்தியாவின் முதல் செல்போன் அழைப்பை செய்தது யார்?

79பார்த்தது
இந்தியாவின் முதல் செல்போன் அழைப்பை செய்தது யார்?
ஜூலை 31, 1995 இந்தியாவின் முதல் செல்போன் அழைப்பு நடந்தது. மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு நோக்கியா கைபேசியை பயன்படுத்தி அப்போதைய மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த சுக் ராமுக்கு அழைத்து இந்தியாவின் முதல் செல்போன் அழைப்பை தொடங்கி வைத்தார். அப்போது அழைப்பு கட்டணத்திற்கு ஒரு நிமிடத்திற்கான விலை ரூ.8.4 (தற்போதைய மதிப்பில் சுமார் ரூ.23) அப்போது செல்போன் வாங்குவதும், அதிலிருந்து அழைப்புகளை செய்வதும் ஆடம்பரமாக கருதப்பட்டது.

தொடர்புடைய செய்தி