'ஹீட் ஸ்ட்ரோக்' யாரையெல்லாம் தாக்கும்?

58பார்த்தது
'ஹீட் ஸ்ட்ரோக்' யாரையெல்லாம் தாக்கும்?
உடலில் வெப்பநிலை அதிகமாகி, உடல் உள்உறுப்புகளை சேதப்படுத்தி மரணத்தை கூட விளைவிக்கும் ஒரு அபாயம் தான் ஹீட் ஸ்ட்ரோக். இது பொதுவாக அனைத்து வயதினரையும் தாக்கும். என்றாலும் கூட குழந்தைகள், இதய நோய், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, நுரையீரல் நோய், சிறுநீரக நோய் உள்ளவர்களை அதிகமாக தாக்குகிறது. விளையாட்டு வீரர்கள், கட்டிட வேலை, முன்களப் பணியாளர்கள் போன்ற வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்களையும் இந்த ஹீட் ஸ்ட்ரோக் தாக்குகிறது. எனவே கோடை காலத்தில் இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி