+2 பொதுத்தேர்வில் அசத்திய நடிகர் கிங்காங் மகள்

573பார்த்தது
+2 பொதுத்தேர்வில் அசத்திய நடிகர் கிங்காங் மகள்
தமிழ்நாட்டில் பனிரென்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் கிங்காங் மகள் இந்த முறை தேர்வு எழுதி இருந்த நிலையில் 404 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இது நல்ல மதிப்பெண், என்னுடைய மகள் தேர்வில் தேர்ச்சியடைந்தது மிக்க மகிழ்ச்சி என கிங்காங் பெருமிதம் அடைந்துள்ளார். அவருக்கு கலா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி